காஞ்சீபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
காஞ்சீபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.
29 Nov 2022 11:08 AM GMTகணவன்-மனைவி வெட்டிக்கொலை: மகளின் காதலனுக்கு போலீசார் வலைவீச்சு
சென்னை குரோம்பேட்டையில் கணவன்-மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக மகளின் காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
3 Oct 2022 10:45 PM GMTரவுடியை ஓடஓட விரட்டி வெட்டி கொல்ல முயற்சி - 5 பேருக்கு போலீசார் வலைவீச்சு
ராயபுரத்தில் ரவுடியை ஓடஓட விரட்டி வெட்டி கொல்ல முயன்ற 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
7 Sep 2022 8:44 AM GMTதனியார் நிதி நிறுவன ஊழியர் கழுத்தை அறுத்து படுகொலை
விழுப்புரத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Aug 2022 9:57 PM GMTகொரோனா காலத்தில் பரோலில் வெளிவந்த 892 கைதிகள் தலைமறைவு- போலீசார் வலைவீச்சு
கொரோனா காலத்தில் பரோலில் இருந்து சிறையை விட்டு வெளியே சென்ற 892 கைதிகள் தலைமறைவானதால் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
6 July 2022 2:16 PM GMTபெட்ரோல் பங்கில் புகுந்து ரூ.1¼ லட்சம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
பெரியபாளையம் அருகே நள்ளிரவில் பெட்ரோல் பங்கில் புகுந்த கொள்ளையர்கள் ரூ.1¼ லட்சத்தை திருடிச்சென்றனர்.
4 Jun 2022 10:43 AM GMTகல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற மாணவன்- ஒருதலை காதலால் விபரிதம்
கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற மாணவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
22 May 2022 11:42 AM GMT